Saturday, December 17, 2016

இங்கிரிய, றைகம் சுவிஷேச கூடார சபையின் இனிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

இங்கிரிய, றைகம் சுவிஷேச கூடார சபையின் இனிய கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வு றைகம் மேற்பிரிவு தேயிலை தொழிற்சாலையின் மேல்தள மண்டபத்தில் இன்று (17-12-2016) மாலை 3மணிக்கு நடைபெற்றது. வணக்கத்துக்குரிய போதகர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தோட்ட அதிகாரிகள், தலைவர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.அந்த  கொண்டாட்ட கலை நிகழ்வுகளின் போது கிளிக் செய்யப்பட்ட படங்களின் தொகுப்பை இங்கே காணலாம்.   
















No comments:

Post a Comment