Saturday, December 24, 2016

ஹொரணை சாகித்திய விழா 2016

சரத் சந்திர சாகித்திய விருது வழங்கும் விழா நேற்று (24-12-2016)
மாலை ஹொரணை டிக்ஹேனபுரவில் நடைபெற்றது. ஹொரணை பிரதேச சபையின் முன்னால் தலைவர் யாமித் சந்தன ஹதுருசிங்கவின் தலைமையில் நடைபெற்ற விழாவில், இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கதை,கவிதை,கட்டுரை,நாவல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு விருதுகளும்,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.













No comments:

Post a Comment