Saturday, October 1, 2016

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா

றைகம் மேற்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, அன்மையில் நடைப்பெற்றது. அந்த நிகழ்வின் போது எனது வாசகர்களுக்காக சில திகில் படங்களை க்ளிக் செய்திருக்கிறேன். தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடாதீர்கள்.













1 comment:

  1. இவையெல்லாம் பார்க்க திகிலாக இருப்பதே இவைகளின் சிறப்பம்சம் காலம் காலமாக நடந்து வருவதே இவைகளைக் கண்டு பழக்கப்பட்டோருக்கு இவை திகில் அம்சங்கள் இல்லை வீர விளையாட்டுதானே

    ReplyDelete