Wednesday, March 25, 2015

அடேங்கப்பா..! -03

அன்றும் இன்றும்- மணி ஸ்ரீகாந்தன்

நூறு ஆண்டுகளுக்கு முன் பம்பலப்பிட்டி காலி வீதி எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பார்த்துக் கொள்ளுங்கள்.இப்படித்தான் இருந்தது.புகைப்படக் கருவி என்பது அன்றைக்கு சாமானியர்களுக்கு எட்டாதது.எனவே படம் பிடிப்பதை பலர் கும்பலாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.அன்றைய லொறியான மாட்டு வண்டில் ‘ரிவர்ஸ்’எடுப்பதையும் பாருங்கள்.

No comments:

Post a Comment